மகளிர்மணி

ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்!

DIN

அண்மையில் வெளியான "கேசரி' இந்தி பட வெற்றிக்கு முன் என்னுடைய மூன்று படங்கள் தோல்வியடைந்தது உண்மைதான். என்னுடைய சகோதரி பிரியங்கா சோப்ரா கூட தொடர்ந்தாற்போல் ஆறு தோல்வி படங்களை கொடுத்ததுண்டு, ஒவ்வொரு தோல்வியையும் ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்கிறேன். முதலில் நம் மீதே நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இப்போது சாய்னா நேவால் வரலாற்று படத்தில் சிராத்தா கபூருக்கு பதிலாக என்னை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் இதுதான் திரையுலகம்'' என்கிறார் பர்னிதி சோப்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT