மகளிர்மணி

சமையல் டிப்ஸ் !! 

DIN

* புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரைத்து அதனை தக்காளி சூப்புடன் சேர்த்தால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
* வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து சேர்த்தால் சுவையும் சத்தும் அதிகமாகும்.
* கறியுடன் உருளைக்கிழங்கை சேர்த்தால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
* மசாலா அரைக்கும் போது பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாயை சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும்.
* பிரியாணி தயார் செய்யும் போது சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்தால் நல்ல நிறமாகவும், உதிரி உதிரியாகவும் இருக்கும்.
* பொரியல், கூட்டு ஆகியவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளலாம்.
* கீரையை சமைக்கும் போது 1தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்தால் சத்து போகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT