மகளிர்மணி

பாகிஸ்தான் தொடர்புடைய படத்தில் ஷ்ரத்தா கபூர்

DIN

"ஸ்ட்ரீட் டான்சர்' படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த நடன மங்கையாக நடித்த ஷ்ரத்தா கபூர், மீண்டும் பாகிஸ்தான் தொடர்புடைய உண்மை சம்பவ படமொன்றில், சயீப் அலி கானுடன் நடித்தாலும், படத்தில் காதல் காட்சிகள் இருக்காதாம். டெல்லியை சேர்ந்த உஸ்மா அகமத் என்ற பெண், மலேசியாவில் பாகிஸ்தானை சேர்ந்த டாக்சி டிரைவரை சந்திக்க, பின்னர் பாகிஸ்தான் சென்ற அவரை, அந்த டிரைவர் துப்பாக்கி முனையில் திருமணம் செய்து கொள்கிறார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மூலமாக உஸ்மா மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார். உஸ்மா சாயலில் ஷ்ரத்தா கபூர் இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்ததாக இயக்குநர் சிவன் நாயர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT