முகப்பு
மகளிர்மணி

பெண்களைக் குறிக்கும் பிற பெயர்கள்!

பெண்களைக் குறிக்கும் பிற பெயர்கள்!

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

அணங்கு,  
அங்கனை,  
அரிவை,  
ஆடவள்,  
ஆட்டி,  
காந்தை,  
காரிகை, 
கோதை, 
கோதாட்டி, 
சுந்தரி,  
தளிரியல், 
தெரிவை,  
தையல்,  
நங்கை,  
நல்லாள்,  
நாரி,  
பாவை,   
நுண்ணிடை,  
பிணா,  
பிரியை,  
பூவை,  
பெண்டு,  
பொதும்பை, 
பேதை,  
மதங்கி, 
மகடூஉ,  
மங்கை,  
மடந்தை,  
மடவரல்,  
மடவோள்,  
மாது,  
மாயோள்,  
மானினி,    
வஞ்சனி,  
வஞ்சி,  
வனிதை,  
ஸ்ரீ,
விறவி,   
யுவதி 

முழு கட்டுரையைப் படிக்க →