மகளிர்மணி

சமையல் குறிப்பு

இ.எஸ்.கீதா


இளசான முருங்கைக் கீரையை நன்கு அலசி எண்ணெய்விட்டு  உப்பு போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர், அதை சப்பாத்தி மாவுடன் போட்டு பிசைந்து, சப்பாத்தி செய்தால் ருசியாக இருக்கும்.

மழைக்காலம் வந்தால் மஞ்சள் சோளம் சுட்டு விற்கும் கடைகள் அதிகமாகிவிடும்.  

சுட்டுத் தரும் சோளம் மழைக்கு இதமாகவும், சுவைக்க ருசியாகவும், உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. நார்ச்சத்து, கொழுப்புச் சத்து ஆகிய இருப்பதால் உடல் ஆரோக்கியத்தையும் கூட்டுகிறது.

வாத நோய் குணமுற..!

கருவேப்பிலை துவையல்  வாரம் 3 நாள்களாவது சாப்பிட்டு வருவோருக்கு பக்கவாதம், முகவாதம், பாரிசவாதம் போன்ற வாத நோய்கள் ஏற்படாது. இந்த நோய்களால் துன்புறுவோர் கருவேப்பிலை துவையலை சாப்பிட்டால் விரைவில் குணம் பெறுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT