மகளிர்மணி

அரைக்கீரை சின்ன வெங்காயக் குழம்பு

அரைக்கீரையை நன்றாக ஆய்ந்து நீரில் அலசி, ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து மஞ்சள் பொடியைச் சேர்த்து வேக வைத்து கடைய வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

அரைக்கீரை 1 கட்டு

சின்ன வெங்காயம் 10

கடுகு, மஞ்சள் பொடி, பெருங்காயத் தூள், தனியா தூள் தலா 1 மேசைக் கரண்டி

காய்ந்த மிளகாய் 4, உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

அரைக்கீரையை நன்றாக ஆய்ந்து நீரில் அலசி, ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து மஞ்சள் பொடியைச் சேர்த்து வேக வைத்து கடைய வேண்டும். சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு, அடுப்பில் வைத்து தாளித்து சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு பெருங்காய்த் தூள், உப்புத் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கி கீரைக் கடைசலில் கொட்ட வேண்டும். நன்றாகக் கொதித்தும் இறக்கிவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

வெள்ளை மலரே... ஜாஸ்மின் ராத்!

SCROLL FOR NEXT