மகளிர்மணி

வல்லாரைச் சப்பாத்தி

DIN

தேவையான பொருள்கள்:

வல்லாரைக் கீரை- 1 கைப்பிடி அளவு

பச்சை மிளகாய்- 4

பெருங்காயம்- சிறிதளவு

மிளகு- 5

கோதுமை மாவு- 300 கிராம்

புளி, நெய், உப்பு- சிறிதளவு

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் அல்லது நெய்விட்டு பச்சை மிளகாய், புளி, வல்லாரைக் கீரை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும், ஆறியவுடன் அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும். அரைத்த விழுதை கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து சப்பாத்திகளாகத் தட்டி தோசைக் கல்லில் போட்டு அதன் மீது நெய்விட்டு சுட்டு எடுத்தால், சுவையுடன் சப்பாத்தி தயார்.

கோ.இனியா, கிருஷ்ணகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நேரலை!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

SCROLL FOR NEXT