மகளிர்மணி

வல்லாரைக் கூட்டு

DIN

தேவையான பொருள்கள்:

வல்லாரைக் கீரை- 1 கைப்பிடி அளவு

துவரம் பருப்பு- 100 கிராம்

தேங்காய்த் துருவல்- 2 தேக்கரண்டி

சீரகத்தூள்- அரை தேக்கரண்டி

சிறிய வெங்காயம்- 8

பச்சை மிளகாய்- 6

உப்பு- தேவையான அளவு

நெய், மஞ்சள் தூள், பெருங்காயம்- சிறிதளவு

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் போட்டு வதக்கவும். பின்னர், சுத்தம் செய்து நறுக்கிவைத்துள்ள வல்லாரைக் கீரையை சேர்த்து வதக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் தேங்காய்த் துருவலைத் தூவி நெய்விட்டு தாளிப்புகளைத் தாளித்து கொட்டி இறக்கவும்.

கோ.இனியா, கிருஷ்ணகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா

பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!

ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!

விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்

முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!

SCROLL FOR NEXT