மகளிர்மணி

முடக்கற்றான் அடை

வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, முடக்கற்றான் கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

லோ. சித்ரா

தேவையான பொருள்கள்:

முடக்கற்றான் இலை- 1 கைப்பிடி
பெரிய வெங்காயம்- 1
பச்சை மிளகாய்-4
இஞ்சி- சிறிதளவு
தேங்காய்த் துண்டுகள்- 2 தேக்கரண்டி
உப்பு, நல்லெண்ணெய்- தேவையான அளவு
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை: 

வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, முடக்கற்றான் கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,  நன்றாக வதக்கவும். பின்னர், இந்தக் கலவையை அடைமாவில் கொட்டி கலந்து, அடைகளாகச் சுட்டெடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்க்கை இப்போது... மீரா ஜாஸ்மின்!

ஒரு பார்வையில்... உதய்பூரில்... நம்ரதா சோனி!

மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய்... நிதி அகர்வால்!

தோற்றங்கள் பலவிதம்... கிருத்தி சனோன்!

சுவாசங்களுக்கு இடையிலான அமைதி பெருங்கதை... ஆராதனா சர்மா!

SCROLL FOR NEXT