அவல் தோசை 
மகளிர்மணி

அவல் தோசை

இரண்டு வகை அரிசியையும் ஒன்றாக நனைய வைக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

பச்சரிசி, புழுங்கல் அரிசி, புளித்த தயிர்- தலா 100 கிராம்

அவல்- 50 கிராம்

உப்பு- சிறிதளவு

செய்முறை:

இரண்டு வகை அரிசியையும் ஒன்றாக நனைய வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து அரிசியை அரைத்து அவலையும் சேர்த்து அரைத்து தோசைமாவு பக்குவத்தில் தயிர் கலந்துவைக்க வேண்டும். மறுநாள் தோசைக்கல்லை அடுப்பில் போட்டு ஒரு கரண்டி மாவை ஊற்றி, எண்ணெய் ஊற்றி தோசையாக வெந்தெடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

மெக்ஸிகோவில் GenZ போராட்டம்: காவல் துறையினருடன் மோதல்!

உதயநிதிக்கு ஆணவம் வேண்டாம்! - தமிழிசை

Big fan bro! சிம்புவின் இன்ஸ்டா பதிவு!

SCROLL FOR NEXT