மகளிர்மணி

அவல் ஸ்வீட் தோசை

அரிசி, அவல், உளுந்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 250

சர்க்கரை, அவல்- தலா 150 கிராம்

தேங்காய்த் துருவல்- 1 சிறிய

மூடிக்கானது

உளுந்தம் பருப்பு- 50 கிராம்

ஏலப் பொடி- 1 சிட்டிகை

செய்முறை:

அரிசி, அவல், உளுந்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைக்க வேண்டும். சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கி, நான்ஸ்டிக் தவாவில் சிறு தோசைகளாக மாவை ஊற்றி, லேசாக நெய்யை ஊற்றி வெந்தெடுத்தால் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

லட்டு, ஜிலேபி செய்த ராகுல்! விரைவில் திருமணம் செய்ய கடைக்காரர் கோரிக்கை!

தெரியாத எண்களில் இருந்து வரும் விடியோ அழைப்பு! பாலியல் மோசடி கும்பலாக இருக்கலாம்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸை அழித்துவிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை

இது டிரைலர்தான்... அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக வலுவடையும்!

SCROLL FOR NEXT