ஜிகர்தண்டா
ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றிக் காய்ச்சவும்.
தேவையான பொருள்கள்:
பால் - 1 லிட்டர் (திக்கான பால்)
சர்க்கரை - அரை கோப்பை
Advertisement
Advertisement
பாதாம் பிசின் - 2 மேசைக்கரண்டி (முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்தது)
நன்னாரி சர்பத் - 4 முதல் 5 மேசைக் கரண்டி
ஐஸ்கிரீம் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் பாதியாகக் குறையும் வரை மிதமான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும். ஓரங்களில் ஒட்டும் ஆடையை எடுத்து பாலில் சேர்க்கவும். பால் பாதியானதும் அதில் சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கரைக்கவும். இந்தப் பால் கலவை ஒரு பொன்னிறமான நிறத்துக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, நன்றாகக் குளிர வைக்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.