சிறுவர்மணி

குழந்தைப் பாடல்: மீனைப் போல..!

ஆற்றில் குளத்தில்  அலை நடுவே  அழகாய் நீந்தும்  மீனைப் பார்!    போற்றித் தொழுகிற  கோயில் குளத்தில்  பொத்தென குதிக்கிற  அழகைப் பார்!  சேற்றில் மலர்ந்த  தாமரைப் போல  செக்கச் சிவந்த  நிறத்தைப் பார்!    கப

வெ.தமி​ழ​ழ​கன்

ஆற்றில் குளத்தில்

 அலை நடுவே

 அழகாய் நீந்தும்

 மீனைப் பார்!

 போற்றித் தொழுகிற

 கோயில் குளத்தில்

 பொத்தென குதிக்கிற

 அழகைப் பார்!

 சேற்றில் மலர்ந்த

 தாமரைப் போல

 செக்கச் சிவந்த

 நிறத்தைப் பார்!

 கப்பல் போல நீந்தும்

 அழகினை

 கண்கள் நிறைய

 பருகிப் பார்!

 எப்பொழுதும் நீ

 சுறுசுறுப்போடு

 மீனைப் போல

 மாறிப் பார்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மா கவாத்து தொழில்நுட்பப் பயிற்சி

ஆக்கூா் கோயில் கும்பாபிஷேகம்

‘கல்லூரிகளை மாணவா்கள் பாா்வையிடும் களப்பயணம் தொடக்கம்’

சுற்றுச்சூழல் போட்டி பரிசளிப்பு

சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

SCROLL FOR NEXT