சிறுவர்மணி

அன்​றாட வாழ்​வில் அறி​வி​யல்: மண்பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பது எப்படி?

நல்ல கோடை காலம். சுட் டெ ரிக் கும் வெயி லில் ஓரி டத்தி ற்கு நடந்து செல்ல வேண் டி யி ருக் கி றது. உட லில் இருந்த நீர்ச் சத்து வறண் டு விட நாக் கும் வறள் கி றது. தண் ணீர் தாகம் எடுக் கி றது. எங் கா வது

அமிதா

ல்ல கோடை காலம். சுட் டெ ரிக் கும் வெயி லில் ஓரி டத்தி ற்கு நடந்து செல்ல வேண் டி யி ருக் கி றது. உட லில் இருந்த நீர்ச் சத்து வறண் டு விட நாக் கும் வறள் கி றது. தண் ணீர் தாகம் எடுக் கி றது. எங் கா வது தண் ணீர் கிடைக் காதா என்று தேடு கி றோம்.

ஒரு வீட் டின் முன் பு றம் வழிப் போக் கர் க ளுக் காக சிறிய மணல் மேட் டின் மீது மண் பா னை யில் தண் ணீ ரும் குவ ளை யும் வைக் கப் பட் டி ருப் ப தைப் பார்க் கி றோம். ஓடோ டிச் சென்று தண் ணீரை அருந் து கி றோம். யாரும் தாகத் தால் தவிக் கக் கூ டாது என்ற நல் லெண் ணம் படைத்த யாரோ சில ரது முயற்சி இது. முகம் தெரி யாத அவர் களை மன தால் வாழ்த் து கி றோம்.

÷கோ டை கா லங் க ளில் யாரும் தாகத் தால் தவிக் கக் கூடாது என்ற நல் லெண் ணத் து டன் தண் ணீர் பந் தல் நடத் து வ தும், அதில் நீர் மோர், பான கம் ஆகிய வற்றை வழங் கு வ தும் காலம் கால மாக நம் ஊர் க ளில் நடந்து வரு கி றது. இந்த இடங் க ளி லெல் லாம் மண் பா னை க ளில் வைக் கப் பட் டுள்ள தண் ணீர் நல்ல குளிர்ச் சி யா க வும், உட லுக்கு இத மா க வும் இருக் கும்.

÷சரி, பானைத் தண் ணீர் எப் படி குளிர்ச் சி யாக இருக் கி றது? மண் பா னை யில் இருக் கும் தண் ணீர் குளிர்ச் சி யாக இருப் ப தற் குக் கார ணம் ஆவி யா தல் மற் றும் குளிர் தல் எனும் செயல் பா டு தான். மண் பா னை க ளில் இயற் கை யா கவே நுணுக் க மான துளை கள் காணப் ப டும். பானை யில் ஊற் றப் ப டும் நீர், நுண் துளை கள் வழி யாக மிக மெது வா கக் கசி யும். இதன் கார ண மாக, தண் ணீர் பர வி யி ருக் கும் பரப்பு அதி க ரிக் கும்.

இத னால் ஆவி யா த லும் அதி க ரிக் கி றது. பொது வா கவே தண் ணீர் ஆவி யாக சக்தி தேவை. அது இரண்டு வகை க ளில் கிடைக் க லாம். ஒன்று கொதிக்க வைத் தல். மற் றொன்று தானா கவே ஆவி யா தல். ஒரு குறிப் பிட்ட செல் சி யஸ் வெப் ப நி லையை தண் ணீ ரின் மீது செலுத்தி கொதிக்க வைக் கும் போது, தண் ணீர் திரவ நிலை யில் இருந்து வாயு நிலைக்கு ஆவி யாக மாறு கி றது. ஆனால் அதே நேரம், ஆவி யா தல் என்ற செயல் பாடு அனைத்து வெப் ப நி லை க ளி லும் நடை பெ றும் ஒன்று.

÷வெப் ப நி லை யின் அளவு கொஞ் ச மாக இருந் தால் ஆவி யா தல் மெது வா க வும், வெப் ப நிலை அதி க மாக இருந் தால் ஆவி யா தல் விரை வா க வும் நிக ழும். கொதிக்க வைக் கும் போது வெளி யில் இருந்து வெப் பத் தைச் செலுத்த வேண் டும். ஆவி யா த லுக் குத் தண் ணீர் தன் னி ட மி ருந்தே அந்த சக் தியை எடுத் துக் கொள் கி றது. இதன் கார ண மாக, பானைக் குள் உள்ள தண் ணீ ரின் வெப் ப நிலை குறைக் கப் ப டு கி றது. வெளியே வெயில் தகித் தா லும் உள்ளே தண் ணீர் குளிர்ச் சி யாக இருக் கி றது.

÷இதே அறி வி யல் கார ணத் தால் தான், வியர்வை ஒழு கும் நமது உடல் மீது காற் று பட்டு, வியர்வை கொஞ் சம் கொஞ் ச மாக எடுத் துச் செல் லப் ப டும் போது நாம் குளிர்ச் சி யாக உணர முடி கி றது.

÷இப் போது பைப் வைத்த மண் பா னை கள் வந் து விட் டன. இவை வச தி யாக இருப் ப தால் மிகுந்த வர வேற் பைப் பெற் றுள் ளன.              

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவிலிருந்து நீக்கம்! நாளை பேசுகிறேன்: செங்கோட்டையன்

டெல்டா மாவட்டங்களில் 60 நாள்களில் 11.78 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

தனியார் வங்கிப் பங்குகள் வீழ்ச்சி: பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!

செல்போனுக்கு பதிலாக டைல்ஸ்! டெலிவரி மோசடியில் ரூ.1.86 லட்சத்தை இழந்த பெங்களூர் ஊழியர்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: இபிஎஸ் அறிவிப்பு

SCROLL FOR NEXT