சிறுவர்மணி

கடி

 போஸ்ட்மாஸ்டர்: ஏம்பா, தபால் மூலம் இங்கிலீஷ் படிக்கிறியாமே! எங்கே ரெண்டு வார்த்தை இங்கிலீஷ்ல பேசு, பார்க்கலாம்..!  போஸ்ட்மேன்: சார், போஸ்ட்..!  -கோ.பக்கிரிசாமி,  திருத்துறைப்பூண்டி.    கடைக்காரர்: சனி

தினமணி

 போஸ்ட்மாஸ்டர்: ஏம்பா, தபால் மூலம் இங்கிலீஷ் படிக்கிறியாமே! எங்கே ரெண்டு வார்த்தை இங்கிலீஷ்ல பேசு, பார்க்கலாம்..!

 போஸ்ட்மேன்: சார், போஸ்ட்..!

 -கோ.பக்கிரிசாமி,

 திருத்துறைப்பூண்டி.

 கடைக்காரர்: சனிக்கிழமையானா, எங்க கடைக்கு வந்து வடை வாங்கிட்டுப் போறீங்களே, எதுக்கு சார்?

 வாடிக்கையாளர்: வடையைப் பிழிஞ்சு எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கத்தான்..!

 -யாழினி பர்வதம்,

 சென்னை.

தொண்டர் 1: நம்ம தலைவர் மைக் செட்காரன்கிட்டப் பணம் வாங்கியிருக்கார்னு எப்படிச் சொல்றே?

 தொண்டர் 2: பேசும்போது, கால் மணிக்கு ஒரு தடவை "உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு ஒளி, ஒலி அமைக்க தேவி சவுண்ட் சார்வீûஸ அணுகவும்'னு சொல்றாரே?

 -எப்.ஷர்புத்தீன்,

 மேல்பட்டாம்பாக்கம்.

 ராமு: நேற்று டிவியில் மழை பெய்யுமுன்னு சொன்னாங்களே, கேட்டீங்களா?

 தாமு: இல்ல! நான் கேட்கல, அவங்கதான் சொன்னாங்க..

 -வே.திவாகர்,

 த/பெ. மு.வேலுமணி,

 3/135, பிள்ளையார்

 கோயில் தெரு,

 குருப்பநாயக்கன்பாளையம், பவானி வட்டம், ஈரோடு மாவட்டம்.

 அம்மா: டேய், பாபு, அம்மியைக் கம்பால் தட்டிக்கொண்டே இருக்கிறாயே, ஏன்?

 பாபு: அதுவா, அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்னு சொல்றாங்களே, அது நடக்குதான்னு பார்க்கத்தான்!

 -ஏ.சிவகுமார்,

 த/பெ. சங்கரநாராயணன்,

 111/18, தபால் நிலையம்

 எதிரில்,

 ஆரல்வாய்மொழி,

 குமரி மாவட்டம் 629 301.

 சாப்பிட வந்தவர்: போன வாரம் ஒரு தோசை சாப்பிட்டேனே, அது மாதிரி இருக்கா?

 சர்வர்: அது மாதிரி என்ன, அதே இருக்கு..!

 -ப.நந்தகுமார், தூத்துக்குடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’

‘தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிய ரேஷன் காா்டுகள் அளிப்பு’

கனிமவளம் கடத்திய 4 கனரக லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT