சிறுவர்மணி

சிந்தனை பொன்மொழிகள்

1. ஒருவன் தனக்குத்தானே பேசிக் கொள்வதே சிந்தனை! - ஸ்பெயின் 2. கையின் வலிமையைவிட சிந்தனையின் வலிமை அதிகம்! - கிரீஸ் 3. நிறையச் சிந்தனை செய்யுங்கள்; குறைவாகப் பேசுங்கள்; அதிலும் குறைவாக எழுதுங்கள்! - பிர

அ.சா.குருசாமி

1. ஒருவன் தனக்குத்தானே பேசிக் கொள்வதே சிந்தனை! - ஸ்பெயின்

2. கையின் வலிமையைவிட சிந்தனையின் வலிமை அதிகம்! - கிரீஸ்

3. நிறையச் சிந்தனை செய்யுங்கள்; குறைவாகப் பேசுங்கள்; அதிலும் குறைவாக எழுதுங்கள்! - பிரான்ஸ்

4. மனிதன் ஒரு நாணல் போன்றவன்; இயற்கையில் உள்ளவைகளில் மிகவும் பலவீனமானவன்; ஆனால் சிந்திக்கும் நாணல் அவன்! - பாஸ்கல்

5. உயர்ந்த சிந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் பெருஞ்செயல்களாகும்! - இங்கிலாந்து

6. ஆரம்பிக்கும்போதே முடிவை சிந்தனை செய்! - பல்கேரியா

7. வாழ்க்கை என்ற நூலில் ஆழ்ந்த சிந்தனைகள் என்ற மணிகள் கோர்த்த மாலை உடையவனுக்கு வேறு ஜெபமாலை தேவையில்லை! - பாரசீகம்

8. இழிவான சிந்தனைகளை எண்ண வேண்டாம்! - கன்ஃபூசியஸ்

9. நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்! - லத்தீன்

10.சிந்தித்துச் செயல்படு; செயலில் இறங்கியபின் சிந்தனை செய்யாதே! - திருவள்ளுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

1,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பதிவு இன்று தொடக்கம்: டிடிஏ தகவல்

பெற்றோரிடம் சொல்லாமல் வெளியேறிய இரு சிறுமிகள்- மீட்டு ஒப்படைத்தது தில்லி காவல்துறை

கிரேட்டா் நோய்டாவில் தனியாா் விடுதியில் துப்பாக்கிச்சூடு: எம்பிஏ மாணவா் உயிரிழப்பு; மற்றொருவா் கவலைக்கிடம்

தில்லி கண்டோன்மென்ட் திட்டத்தில் வெட்டுவதிலிருந்து தப்பிய 1,473 மரங்கள்

SCROLL FOR NEXT