சிறுவர்மணி

எதிலிருக்குது?

புதுவைப் பிரபா

 அக்கா அக்கா புரதச்சத்து எதிலிருக்குது?
 பருப்பு கடலை பட்டாணியில் அது இருக்குது!
 அக்கா அக்கா மாவுச்சத்து எதிலிருக்குது?
 உருளைக்கிழங்கில் அதிகமாக அது இருக்குது!
 
 அக்கா அக்கா கொழுப்புச்சத்து எதிலிருக்குது?
 வறுத்த உணவில், மாமிசத்தில் அது இருக்குது!
 அக்கா அக்கா நார்ச்சத்து எதிலிருக்குது?
 காய்கறியில் பழங்களிலே அது இருக்குது!
 
 அக்கா அக்கா இரும்புச்சத்து எதிலிருக்குது?
 முருங்கைக்கீரை முருங்கைக்காயில் அது இருக்குது!
 அக்கா! அக்கா! நன்று எனக்கு ஐயம் தீர்ந்தது!
 சரி, சத்தான உணவை உண்டு நலமாய் வாழ்ந்திடு!
 புதுவைப்பிரபா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT