சிறுவர்மணி

குறுக்கெழுத்துப் புதிர்

குறுக்கெழுத்துப் புதிர்

ஆ.விஜயலட்சுமி

வலமிருந்து இடம்:

01. "பகை-தா' எனக் கேட்கும் தமிழ் பேனர் (3)

06. ஹிட்லர், முசோலினி, இடி அமீன் (6)

07. அன்றைய கிரைண்டர் (3)

08. அம்மா என்றால்...... (3)

11.பல் இல்லாமல் காட்டிலே சிரிக்கிறான், மானம் காக்கும் வெள்ளையன் (4)

12.வானியலின் தந்தை (4)

13.கடனைத் தீர்க்கும் சக்தியற்ற நிலையை இப்படிச் சொல்வர் (3)

17.புத்தி (3)

18.நோயைத் தீர்ப்பவர். இவரிடம் எதையும் மறைக்கக்கூடாது என்பார்கள் (6)

19.ஐவகை நிலங்களில் ஒன்று; கொடியில் பூத்து மணக்கும் (3)

மேலிருந்து கீழ்:

02.பொதிகை மலையில் புறப்பட்டு வரும் ஆறு (6)

03.சீக்கியர்களின் அடையாளம் (4)

04.உணவில் சேர்க்கப்படும் வாசனைத் தழை (3)

05.இதன் தாவரவியல் பெயர் "ஒரைசா சேற்றைவா'. வடக்கே கோதுமை; தெற்கே..... (3)

08.விருந்தினர் (3)

09.அந்நியர் வந்து --- என்ன நீதி? என்று கேட்டார் பாரதி (3)

10.குறளின் 48-ஆவது அதிகாரம் (6)

14.பாலத்தைக் குறிப்பிடும் சொல். அ"வதி' வேண்டாம்; யோசித்தால் விடை "வாரா'மல் போகாது (4)

15.பஞ்ச பாண்டவர்களில் "பெரியவன்' - (3)

16. ஐந்தும் ஐந்தும் (3)

விடைகள்

வலமிருந்து இடம்:

1. பதாகை,

6. சர்வாதிகாரி,

7. உரல்,

8. அன்பு,

11. பருத்தி,

12. கலிலியோ,

13. திவால்,

17. அறிவு,

18. மருத்துவர்,

19. முல்லை.

மேலிருந்து கீழ்:

2. தாமிரவருணி,

3. டர்பன்,

4. புதினா,

5. அரிசி,

8. அதிதி,

9. புகல்,

10. வலியறிதல்,

14. வாராவதி,

15. பீமன்,

16. பத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

SCROLL FOR NEXT