இதிலுள்ள 6 துண்டுப் படங்களையும் சரியாகக் கத்திரித்து, ஒழுங்காக ஒட்டினால் ஓர் அழகிய படம் வரும். அந்தப் படத்தைப் பார்த்து நீங்கள் வரைந்தும் பார்க்கலாம் அதற்கு வண்ணம் தீட்டியும் மகிழலாம்!
அ முதல் ல உள்ள புள்ளிகளை இணைத்து முழு வடிவத்தையும் கண்டு கொள்ளுங்கள்...
சொல் ஜாலம்...
இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் வரும் எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அர்த்தமுள்ள
புதிய சொல் (கெட்டிக்காரன்) ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள். முயற்சியுங்கள்...
1. ஆஹா... அபாரம்... அடுத்து வருவது..?
2. இது கையில் இருந்தால் நேரம் போவதே தெரியாது!
3. மேடையில் மேஜிக் செய்பவர்களிடம் இது இருக்கும்!
4. கலைகளை இப்படியும் சொல்வார்கள்.. பரத....
5. மிக மிகச் சரியாக... நுணுக்கமாக...
விடை: கட்டங்களில் வரும் சொற்கள்
1. அற்புதம்,
2. புத்தகம்,
3. தந்திரம்,
4. சாஸ்திரம்,
5. துல்லியம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும் சொல் : புத்திசாலி
ஆறு துண்டுகளை ஒழுங்காக ஒட்டினால் கிடைக்கும் படம்
பூ வடிவப் பூந்தோட்டத்துக்குள் நுழைந்து வெளிய வர முடிகிறதா பாருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.