சிறுவர்மணி

விடுகதைகள்

DIN

1.  ஆட்டுவித்தால் ஆடுவான், ஒற்றைக்கால் நாட்டியக்காரன்...
2. வரிசை வரிசையாகப் பற்கள்... தொடத் தொட வரும் சங்கீதம்...
3. வெள்ளைக்காரன் தலையில் தீ எரிந்தாலும் ஓட மாட்டான்...
4.  காவல்காரர்கள் 32 பேர் நடுவில் நடனமாடும் சிவப்புச் சட்டைக்காரி...
5.  இவன் மெலிதாகக் கடந்து போனால் சுகம், அதிவேகமாகக் கடந்து போனால் துன்பம்... 
6. ஆயிரம் ஜன்னல் கொண்ட அழகான வீட்டைக் கட்டிக் குடியிருப்பார் இவர் மட்டும்...?
7. கருநீலப் பாய் மேல் வெள்ளித் தட்டு... சாப்பிடத்தான் ஆளில்லை...
8. கருப்புத் தொப்பி அணிந்த வெள்ளைக்காரர்கள், நீரில் மூழ்கி, தொப்பியைத் தொலைத்தார்கள்...
9. எத்தனை அடி வாங்கினாலும் இவனிடமிருந்து கண்ணீரே வராது...
விடைகள்:
1. பம்பரம்
2. ஆர்மோனியம்
3. மெழுகுதிரி
4. பற்கள், நாக்கு
5. காற்று
6. சிலந்தி
7. நிலா
8. உளுந்தம்பருப்பு
9. உரல்
-ரொசிட்டா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT