சிறுவர்மணி

கிருபானந்த வாரியார்  பொன்மொழிகள்!

DIN


வறுமையில் உள்ளரின் முகத்தில் புன்னை வரும்படி நடந்துகொள்.


எளியோருக்குக் கொடுத்தத் தானும் உண்பதே உண்மையான வழிபாடு!
நேரத்தை வம்பிலும், குறைகூறுவதிலும் செலவழித்து விடக்கூடாது!
பிறர் பேசுவதைக் கேளுங்கள்! கவனிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்!
தீவிர நம்பிக்கை இருந்தால் தேடும் பொருள் கிடைத்தே தீரும்!
ஆசையைக் குறைக்க எளிதான வழி உள்ளது. எதையும் எனது என்று எண்ணாதிருத்தலே அது!
மெதுவாகப் பேசு. அது அன்பு, ரகசியம் எல்லாவற்றையும் பாதுகாக்கும்.
நல்ல எண்ணத்தோடு இருந்தால் அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.


தொகுப்பு : நெ . இராமன், 
பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

வடமேற்கு தில்லியில் போக்குவரத்து ஊழியா்களை தாக்கியதாக இருவா் கைது

‘அக்னி-5’ ஏவுகணை வெற்றிகரச் சோதனை

புதுச்சேரியில் நாளை இந்திய வம்சாவளியினரின் உலக பொருளாதார உச்சிமாநாடு

திருப்பத்தூா்: கள்ளச் சாராய வழக்கு குற்றவாளிகளின் 449 வங்கிக் கணக்குகள் முடக்கம்

SCROLL FOR NEXT