சிறுவர்மணி

விடுகதைகள்

இடி இடிக்குது, மின்னல் மின்னுது, மழையை மட்டும் காணோம்...

DIN

1.இடி இடிக்குது, மின்னல் மின்னுது, மழையை மட்டும் காணோம்...
2. வரைந்து வைத்த இரு கோடுகளுக்குள் இவனது 
பயணம்...
3.வளைப்பார் வளைத்தால் வாயு வேகம்....
4.நோயுமில்லை, நெடியுமில்லை ஆனாலும் தினமும் மெலிகிறார் இவர்...
5.இங்கே ஒட்டுவார்கள், அங்கே வெட்டுவார்கள்...
6.வெள்ளைக்கார துரைதான் ஆனாலும் மஞ்சள் நிறம், தொப்பியோ இரண்டு...
7.விழுந்த பல் முளைக்காத ஓட்டை வாயன்...
8.வெயிலில் காய்பவன், தண்ணீரில் பொங்குபவன்...

விடைகள்

1. பட்டாசு    
2. ரயில்    
3. வில், அம்பு  
4. நிலவு    
5. கடிதம்
6.  வறுத்த பட்டாணி
7.  சீப்பு    
8. சுண்ணாம்புக்கல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT