படி படி நல்லா படி
எழுத்துக் கூட்டிப் படி
எண்ணம் போலப் படி
ஏக்கம் தீர்ந்திட படி
தமிழை வாழ்த்திப் படி
செம்மொழியைப் படி
செந்தமிழோடு படி
உன்னுள் நீயாகப் படி
உண்மை வென்றிட படி
அகிம்சையோடு படி
நன்நூல் கற்றிட படி
நன்மையோடு படி
படிப் படி அதுதான் உன்
வாழ்வில் என்றென்றும்
வெற்றிப் படி! நல்லா படி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.