முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சினிமாதான் என் உலகம்!

சன் டிவி யில் ஒளி ப ரப் பா கிக் கொண் டி ருக் கும் "தங் கம்' தொட ரின் படப் பி டிப்பு. கங் காவை (ரம்யா கிருஷ் ணன்) பழி வாங்க சதி செய்து கொண் டி ருந்த இள வஞ்சி (காவேரி) யைச் சந் தித் தோம். அங்கு சுப் பு

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:24 PM
பகிர்:

சன் டிவி யில் ஒளி ப ரப் பா கிக் கொண் டி ருக் கும் "தங் கம்' தொட ரின் படப் பி டிப்பு. கங் காவை (ரம்யா கிருஷ் ணன்) பழி வாங்க சதி செய்து கொண் டி ருந்த இள வஞ்சி (காவேரி) யைச் சந் தித் தோம். அங்கு சுப் பு லட் சமி, நாச் சியா, மங்கா அக்கா என அனை வ ரி ட மும் சிரித்து விளை யா டிக் கொண்டே பிஸி யாக இருந் தார் நடிகை காவேரி. படப் பி டிப்பு இடை வே ளை யில் வந்து, நம் மு டைய கேள் வி க ளுக்கு அவர் சொன்ன பதில் களி லி ருந்து...

"தங் கம்' தொட ரில் உங் கள் கேரக் டர் இந் த ளவு பேசப் ப டும் என்று நினைத் தீர் களா?

கதையை முதன் முத லில் கேட் கும் பொழுது இந் த ள வுக்கு ரீச் ஆகும்ன்னு எதிர் பார்க் க வில்லை. ஐயா வுக்கு மரு ம க ளாக வரு கிற கேரக் டர் கொஞ் சம் பவர் ஃபுல் லான ரோல் என்று சொன் னார் கள். நான் இது வரை நெகட் டீவ் ரோலில் நடித் தது கிடை யாது. எனக்கே இது ஒரு புது மை யான அனு ப வம் தான். ஐயா வின் சொத்து வேறு யாருக் கும் போகக் கூடாது என் ப தற் குத் தான் அவ் வ ளவு வில் லத் த னம் செய்ய வேண்டி இருந் தது.

பார்ப் ப தற்கு ரொம்ப வெகு ளியா இருக் கீங்க. ஆனால் தொட ரில் பயங் கர வில் லி யாக கலக் கு றீங் களே மக் கள் கிட்ட உங் கள் இமேஜ் பாதிக் காதா?

பொது வாக வில்லி கேரக் ட ரில் நடிப் ப வர் கள் என் றால் பார்க் கும் பொழுதே பய மு றுத் தும் படி இருப் பார் கள்.  ஆனால் பார் வைக்கு மென் மை யாக இருக் கிற ஒரு பெண் செய் கிற வேலை யெல் லாம் பயங் கர வில் லத் த ன மாக இருந் தால் பார்க் கி ற வர் க ளுக்கு வித் தி யா ச மாக இருக் கும் என்று எதிர் பார்த் தேன். என் னு டைய இந்த நினைப்பு வீண் போ க வில்லை. என் னு டைய நடிப் பிற்கு மக் க ளி டம் நல்ல வர வேற்பு இருக் கி றது. இது இமேஜை பாதிக் கும் என்று எனக் குத் தோன் ற வில்லை.

தொட ரில் உங் க ளின் வில் லத் த ன மான நடிப் பைப் பார்த் து விட்டு உங் கள் வீட் டில் உள் ள வர் கள் என்ன சொன் னார் கள்?

நான் முதன் முறை யாக நெகட் டீவ் ரோல் செய் வ தால், "ஏன் இப் படி? இந்த மாதிரி நடித் தால் மக் கள் உன்னை உதைக்க மாட் டார் களா? இவ் வ ளவு அநி யா யம் செய் வது போல் இருக் கி றதே...?' என்று சொல் லு வார் கள். அம் மா தான் தின மும் தவ றா மல் டிவி யில் தொடரை பார்ப் பார் கள். நான் ஏதா வது தப்பு செய் தி ருந் தால் கூட அதைச் சுட் டிக் காட் டித் திருத் து வார் கள்.

 பெரும் பகுதி படப் பி டிப் பில் தான் இருக் கி றீர் கள். உங் கள் நண் பர் கள் பற்றி சொல் லுங் கள்?

என் னு டைய ஃபேமிலி என்று சொன் னால் அது இந்த ஷூட் டிங் ஸ்பாட் டில் உள் ள வர் கள் தான். நான் வீட் டில் இருக் கும் நேரத் தை விட இங் கே தான் அதிக நேரம் செல வி டு கி றேன். என் னு டைய சொந் தம், பந் தம் , அத்தை, மாமா என்று எல் லாமே இங்கே உள் ள வர் கள் தான்.

எனக்கு வேற உல கமே இல்ல. வேற உல கத்தை பற்றி நான் நினைப் பது கூட இல்லை.

இந்த கேரக் ட ருக் காக உங் களை எப் படி தயார் செய்து கொள் கி றீர் கள்?

ஹோம் ஒர்க் செய் கி றேன். ஒவ் வொரு சீன் முடிஞ் சப் பு றம் என்ன என்ன தவறு செய் தி ருக் கேன் என்று பார்ப் பேன். மறு ப டி யும் அதை செய் யக் கூ டா தல் லவா? ! வீட் டில் நடித்து பார்ப் பேன். மற் ற படி அடுத்து சீன் என்ன என் ப தெல் லாம் எங் க ளுக்கு தெரி யாது. முன் னா டியே சொல் ல மாட் டாங்க. ஸ்பாட் டுக்கு வந்த பிற கு தான் சொல் வார் கள். வீட் டுக்கு வந்த பிறகு படப் பி டிப் பின் போது ஏதா வது தவறு செய் தி ருக் கேன் என்று தோன் றி னால், எங் க ளின் கிரி யேட் டீவ் ஹெட் கிட்ட போன் செய்து அவுங் க ளோட கருத் துக் களை கேட் போம் அவ் வ ளவு தான்.



வேறு என்ன தொடர் பண் றீங்க? சினி மா வில் நெகட் டீவ் ரோல் வாய்ப்பு வந் தால் நடிப் பீர் களா?

கலை ஞர் டிவி யில் வரு கிற "தாயம்' தொட ரி லும்  பண் ணிக் கிட்டு இருக் கேன். அடுத்தபடியா "சுழல்'ன்னு ஒரு தமிழ் படம் பண் றேன். அதில் ஹீரோ, ஹீரோ யின்ஸ் எல் லாம் புதுசு. டைரக் ட ரும் மலை யாள டைரக் டர். பிர தாப் போத் த னுக்கு ஜோடி யாக நடிக் கி றேன். ஒரு சீனி ய ரு டன் நடிப் பது ரொம்ப சந் தோ ஷ மாக இருக் கி றது. ரொம் ப வும் நட் போடு நடிப் பைச் சொல் லித் தரு வார். அவர் இரு பது வரு ஷத் திற் குப் பிறகு சினி மா வில் மறு ப டி யும் ரீஎண்ட்ரி ஆவது மன திற்கு ரொம்ப சந் தோ ஷ மாக இருந் தது. சினி மா வில் நெகட் டீவ் ரோல் வந் தால் பண் ணி த்தான் பார்ப் போமே!



வைகா சி பொ றந் தாச்சு படத் தில் அறி மு க மான காவே ரிக் கும். இப் போது இள வஞ் சியா நடிக் கும் காவே ரிக் கும் வித் தி யா சம் எப் படி இருக்கு?

சினிமா, சீரி யல்ன்னு நான் பிரித்து பார்த் த தில்லை. என்னை பொருத் த வரை கேமிரா லைட் டிங் மட் டும் தான் வித் தி யா ச மாக இருக் குமே தவிர மற்ற எல் லாமே ஒரே மாதி ரி தான் இருக் கும். எனக்கு எங்கு போனா லும் சந் தோ ஷமா இருக் க ணும். எல் லோ ரை யும் சிரிக்க வைக் க ணும். "வைகாசி பொறந் தாச்சு' முதல் படம்ங் கி ற து னால அப்போ எது வுமே தெரி யா தில் லையா அத னால் பயம் இருந் தது. இப் பொ ழுது பழ கி டுச்சு. இரு பது வரு டமா இது மட் டும் தான் தெரி யும். சினி மாவை தவிர வேற உல கமே எனக்குத் தெரி யாது.

ரம்யா கிருஷ் ண னோட நடிப் பது பற்றி சொல் லுங் கள்?

அவர் ஒரு ஜெம் ஆஃப் பெர் சன். ரொம் ப வும் ஃபி ரண்ட் லியா பழ கு வாங்க. புரோ டி யூ சர்ங் கிற மாதிரி நடந் துக்க மாட் டாங்க. ஒரு ஃபேமிலி மாதி ரி தான் எல் லோ ரி ட மும் பழ கு வாங்க.

உங் கள் ஃபேமிலி பற்றி சொல் லுங் கள்?

எனக்கு நாலு அண் ணன் கள், நான் ஒரே பெண் தான், இப் பொ ழுது அம் மா வோட தான் இருக் கேன். என்  கல் யாண வாழ்க் கை யைப் பற்றி நான் எதை யும் சொல்ல விரும் ப வில்லை. ஒரு ஆர்ட் டிஸ்ட் டாக இல் லா மல் ஒரு பெண் ணாக இருந்து என் பிரச் ச னை க ளு டன் போரா டிக் கிட்டு இருக் கேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.