ஞாயிறு கொண்டாட்டம்

திரௌபதி வேடத்தில் சிநேகா

மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம். கெளரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருúக்ஷத்ரா போராட்டத்தை விவரிக்கும்.

DIN


மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம். கெளரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருúக்ஷத்ரா போராட்டத்தை விவரிக்கும்.

இந்தக் காவியத்தின் குருúக்ஷத்ர போரினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்  "குருúக்ஷத்ரம்'.

முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள  இந்தப் படம் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ,  கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

நாகன்னா எழுதி இயக்குகிறார்.  பீஷ்மராக அம்பரிஷ் நடிக்கிறார். துரியோதனனாக தர்ஷன், கர்ணனாக  அர்ஜுனனாக  சார்ஜா, கிருஷ்ணர் வேடத்தில் வி. ரவிச்சந்தர், , சகுனியாக ரவி ஷங்கர்,  திரெளபதியாக சிநேகா நடிக்கின்றனர்.  ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.  முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார். இந்த மாதம் படம் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT