முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே காரணம்

நமக்கு முன்னால் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதில் தேர்ந்தெடுப்பது நமது கடமை. அப்படி தேர்ந்தெடுத்து செயல்பட்டால் வெற்றி தேடி வரும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:


நமக்கு முன்னால் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதில் தேர்ந்தெடுப்பது நமது கடமை. அப்படி தேர்ந்தெடுத்து செயல்பட்டால் வெற்றி தேடி வரும்.

அலுவலகம் ஒன்றில் ஆபீஸ் பையனாக வேலை பார்த்தவர் ஜார்ஜ் பெர்னாட்ஷா. ஒரு நாள் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார். "எனக்கு கடவுள் கொடுத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அதையும் ஆபீஸ் பையனாக கழிக்கமாட்டேன்' என விளக்கி தாயாருக்கு கடிதம் எழுதிவிட்டு எழுத்தாளரானார்.

பலன் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார். அத்துடன் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்தது.

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அலுவலகம் ஒன்றில்  குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கினார். அவருக்கு ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு. அதனால் பிரபல அதிசயங்கள் பற்றி ஆராய ஆரம்பித்தார். உலக புகழ் பெற்ற விஞ்ஞானியாக உயர்ந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →