ஞாயிறு கொண்டாட்டம்

ரசிக்கும் சீமான்!

பராசக்தியில் பூஜாரியாக நடித்த கே.பி.காமாட்சி நடிப்பில் மட்டுமல்ல;  கதாசிரியர், கவிஞர் என்று திறமைவாய்ந்தவர்.

தினமணி

பராசக்தியில் பூஜாரியாக நடித்த கே.பி.காமாட்சி நடிப்பில் மட்டுமல்ல;  கதாசிரியர், கவிஞர் என்று திறமைவாய்ந்தவர்.  'ஓ ரசிக்கும் சீமானே' உள்ளிட்ட பாடல்களை எழுதியவர்... அவர் எம்.ஜிஆர்,, சிவாஜி கணேசனால் மிகவும் மதிக்கப்பட்டவர்.  காமாட்சி மறைந்தபோது, சவப்பெட்டியை இருவரும் ஒரே சேர சுமந்தனர்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT