துன்பம் இருந்தாலும்...
தனது முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அக்குழந்தையைப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.
தனது முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அக்குழந்தையைப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ். இதற்கு பாலசந்தர் காரணம் கேட்டபோது, ""என் முகத்தில் எத்தனை அம்மைத் தழும்புகள். இந்த முகத்தோடு பார்த்தால் குழந்தை பயந்துவிடாதா?'' என்றார். இதற்கு பாலசந்தர், ""உனக்கு நடிப்புதான் அழகு. கவலைப்
படாதே போய் பார். குழந்தையைக் கொஞ்சிவிட்டு ஷூட்டிங்குக்கு வா?'' என்று உற்சாகம் கொடுத்து அனுப்பினார். இவ்வளவு துன்பங்களையும் துயரங்களையும் மனதில் தேக்கிவைத்து கொண்டுதான் ரசிகர்களைச் சிரிக்க வைத்தார் நாகேஷ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.