தமிழ்மணி

இனியவை நாற்பது

யானையுடைப் படை காண்டல் மிக இனிதே, ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே, கான் யாற்று அடைகரை ஊர் இனிது, ஆங்கு இனிதே, மானம் உடையார் மதிப்பு. (பாடல் 4) அரசன் யானைப் படையை வைத்திருத்தல் இனிது. உயிர்கள

பூதஞ்சேந்தனார்

யானையுடைப் படை காண்டல் மிக இனிதே,

ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே,

கான் யாற்று அடைகரை ஊர் இனிது, ஆங்கு இனிதே,

மானம் உடையார் மதிப்பு. (பாடல் 4)

அரசன் யானைப் படையை வைத்திருத்தல் இனிது. உயிர்களின் இறைச்சியைத் தின்று தன் உடல் இறைச்சியை வளர்க்காதது இனிது. காட்டாற்றுக் கரையில் ஊரைக் காண்பது இனிது. மானமுடையவரின் மதிப்பு வாய்ந்த கொள்கை இனிது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

79 மீட்டா் நீள தேசியக் கொடி வரைந்த பள்ளி மாணவா்கள்

தமிழகத்தில் ஆக. 20 வரை மழை நீடிக்கும்

அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

நீதித் துறை தோ்வெழுத கட்டாய 3 ஆண்டு வழக்குரைஞா் பணி: தீா்ப்பை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

SCROLL FOR NEXT