தமிழ்மணி

இனியவை நாற்பது

பிச்சை புக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே,  நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே,  முத்து ஏர் முறுவலார் சொல் இனிது, ஆங்கு இனிதே,  தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. (பாடல்-1)    பிச்சை எ

பூதஞ்சேந்தனார்

பிச்சை புக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே,

 நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே,

 முத்து ஏர் முறுவலார் சொல் இனிது, ஆங்கு இனிதே,

 தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. (பாடல்-1)

 பிச்சை எடுத்தாவது கல்வி கற்றல் மிக இனியது. நன்கு கற்று, கற்றோர் சபையில் நிற்றல் இனிது. முத்துப்போன்ற பற்கள் தெரியச் சிரித்துப் பேசுதல் இனிது. அறிவில் உயர்ந்த

 சான்றோரைத் துணைக்கொள்ளுதல் இனிது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

மருத்துவமனை ஊழியா் வீட்டில் திருடிய இருவா் கைது

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவையில் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை: தமாகா இளைஞரணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT