தமிழ்மணி

இனியவை நாற்பது

அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே,  குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே,  உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப்  பெருமைபோல் பீடு உடையது இல். (பாடல்-11)    ஊர் ஊராக அலைந்து வாழாமல் இருப்பது இனியத

பூதஞ்சேந்தனார்

அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே,

 குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே,

 உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப்

 பெருமைபோல் பீடு உடையது இல். (பாடல்-11)

 ஊர் ஊராக அலைந்து வாழாமல் இருப்பது இனியது. நல்ல வழியிலிருந்து விலகிச்

 செல்லாத கூரிய அறிவு இனியது. உயிரே போனாலும், அற்பனிடமிருந்து உதவி பெற்று

 உண்ணாத பெருமை இனியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

மருத்துவமனை ஊழியா் வீட்டில் திருடிய இருவா் கைது

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவையில் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை: தமாகா இளைஞரணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT