தமிழ்மணி

இலக்கியப் பொன்மொழிகள்

பசியால் வாடும் மக்களின் பசியை நீக்குவோர், இந்த மேலான உலகில் உண்மையான வாழ்க்கை வாழ்பவராவர். மண் நிறைந்த இவ்வுலகில் வாழ்பவர்க்கெல்லாம் உணவு கொடுத்தோர், அவர் தமக்கு உயிர் கொடுத்தோரை ஒப்பர்.

தினமணி

உண்டி கொடுத்தோர்

பசியால் வாடும் மக்களின் பசியை நீக்குவோர், இந்த மேலான உலகில் உண்மையான வாழ்க்கை வாழ்பவராவர். மண் நிறைந்த இவ்வுலகில் வாழ்பவர்க்கெல்லாம் உணவு கொடுத்தோர், அவர் தமக்கு உயிர் கொடுத்தோரை ஒப்பர்.

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.

(மணிமேகலை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச. 22ல் பியூஷ் கோயல் சென்னை வருகிறார்!? கூட்டணி முடிவு எட்டப்படுமா?

இறுதிக்கட்டத்தில் 29 படப்பிடிப்பு!

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

SCROLL FOR NEXT