தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஓடிவரும் அருவியை உடைய மலைநாடனே! தாமே செய்து முடிக்க வேண்டியவற்றைச் செய்து முடிக்காது, இன்னொருவரால் அச்செயலைச் செய்து முடிப்போம் என்று இருப்போர், செய்திறன் அற்றோர் ஆவர்.

தினமணி

தம்மால் முடிவதைத் தாம் ஆற்றிச் செய்கலார்,
பின்னை, ஒருவரால் செய்வித்தும் என்று இருத்தல் 
செல் நீர் அருவி மலைநாட - பாய்பவோ,
வெந்நீரும் ஆடாதார் தீ?  (பாடல்: 293)

ஓடிவரும் அருவியை உடைய மலைநாடனே! தாமே செய்து முடிக்க வேண்டியவற்றைச் செய்து முடிக்காது, இன்னொருவரால் அச்செயலைச் செய்து முடிப்போம் என்று இருப்போர், செய்திறன் அற்றோர் ஆவர். அருகு இருக்கும் வெந்நீரிலேயே குளிக்க அஞ்சுபவர் தீயில் பாய்வாரா? மாட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

சிம் காா்டுகளைப் பயன்படுத்தி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி: 5 போ் கைது

அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

மின் திருட்டுகள்: ரூ.96 லட்சம் அபராதம் வசூல்

SCROLL FOR NEXT