தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தன்னைவிட வலியவனை எதிர்த்துப் போர் புரிவதே வீரனுக்குத் தகுதி. தன்னைவிட வலிமை குறைந்த இளையருடன் மோதித் தோற்கடிப்பது பெருமைக்கு உரியது அன்று.

தினமணி


தன்னின் வலியானைத் தான் உடையன் அல்லாக்கால்,
என்ன குறையன், இளையரால்?  மன்னும்
புலியின் பெருந் திறல ஆயினும், பூசை,
எலி இல்வழிப் பெறா, பால்.     (பாடல்: 330)

தன்னைவிட வலியவனை எதிர்த்துப் போர் புரிவதே வீரனுக்குத் தகுதி. தன்னைவிட வலிமை குறைந்த இளையருடன் மோதித் தோற்கடிப்பது பெருமைக்கு உரியது அன்று. பூனை தன்னினும் மெலிந்த எலியை வீழ்த்தி அடையப்பெறும் பெருமை எதுவும் இல்லை. தன்னினும் வலிய புலியை வீழ்த்தினால்தான் பெருமை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT