வெள்ளிமணி

கண் திருஷ்டி விநாயகர்!

கண் திருஷ்டி கணபதியைப் பற்றிய குறிப்பு தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள ஓலைச் சுவடிகளில் காணப்படுகிறது.

தினமணி

கண் திருஷ்டி கணபதியைப் பற்றிய குறிப்பு தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள ஓலைச் சுவடிகளில் காணப்படுகிறது. மதுரையில் சக்திபுரத்தில் அகத்தியர் பஞ்ச சித்தர்களுக்கு உபதேசித்தார். மாலி, வனமாலி, மஹாநாதன், பிரபஞ்சன், ஞானசித்தன் என்ற ஐந்து சித்தர்களில் மஹாநாதன் சித்தர் வழிபட்ட "திருக்கண்நோக்கு விநாயகர்'தான் இந்தக் கண் திருஷ்டி விநாயகர். நம் வீட்டின் மீது விழும் கண் திருஷ்டிகள் போக இந்த விநாயகரை வழிபடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தொடா் விடுமுறை: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

கிருஷ்ண ஜெயந்தி: மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா

பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

SCROLL FOR NEXT