வெள்ளிமணி

இலைகளும், பலன்களும்

விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது. அதனால் கீழ்க்காணும் பலன்கள் கிடைக்கும்.

தினமணி

விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது. அதனால் கீழ்க்காணும் பலன்கள் கிடைக்கும்.

முல்லை இலை - அறம் வளரும்

கரிசலாங்கண்ணி இலை - இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்

வில்வம் இலை - இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

அருகம்புல் - அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்

இலந்தை இலை - கல்வியில் மேன்மை அடையலாம்

ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப் பெறும்.

வன்னி இலை - பூவுல வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்

நாயுருவி - முகப் பொலிவும், அழகும் கூடும்.

கண்டங்கத்திரி - வீரமும், தைரியமும் கிடைக்கும்

அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்

எருக்கம் இலை - கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும்

மருதம் இலை - மகப்பேறு கிடைக்கும்

விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணறிவு கைவரப் பெறும்

மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்

தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்

மருக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கப் பெறும்

அரசம் இலை - உயர் பதவியும் பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்

ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை,பூமி பாக்கியம் கிடைக்கும்

தாழம் இலை - செல்வச் செழிப்பு உண்டாகும்.

அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT