உலகம்

இஸ்ரேல்: காஸா எல்லையில் சுரங்க அரண்

DIN

காஸாவுடனான எல்லையையொட்டி, பூமிக்குஅடியில் 60 கி.மீ. நீள சுரங்க அரண் சுவற்றை அமைக்கும் பணியை இஸ்ரேல் தொடங்கியுள்ளது .
சுரங்கப் பாதை வழியாக எல்லை தாண்டி ஊடுருவ முயல்பவர்களைக் கண்டறிய உதவும் சாதனங்கள் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் இந்த அரணில் பொருத்தப்பட்டிருக்கும்.
3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காஸா போரின்போது, சுரங்கப் பாதை வழியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பலமுறை இஸ்ரேலுக்குள் ஊடுவி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினர். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் விதமாகவே இந்த சுரங்க அரண் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT