உலகம்

முதல் முறையாக போர் விமானம் வாங்குகிறது ஜப்பான்

DIN


இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதற்கு பிறகு ஜப்பான் முதல் முறையாக விமானம் தாங்கி கப்பல்களையும், போர் விமானங்களையும் கொள்முதல் செய்யவுள்ளது. 
சீனா ராணுவ பலத்தை அதிகரித்து வருவது ஜப்பானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே ஐந்தாண்டுக்கான புதிய ராணுவ கொள்கையை உருவாக்கியுள்ளார். அதில், விமானம் தாங்கி கப்பல்களை வாங்கவும், போர் விமானங்களை கொள்முதல் செய்யவும் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT