உலகம்

ஜப்பானில் ஹான்ஸு தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவு! 

DIN

டோக்கியோ: பசிபிக் பெருங்கடல் தீவு நாடான ஜப்பானில் உள்ள ஹான்ஸு தீவில் புதனன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் பெருங்கடல் பகுதியிலமைந்துள்ள தீவு நாடு ஜப்பான். இங்கு நூற்றுக்கணக்கான தீவுக் கூட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று ஹான்ஸு.  உள்ளூர் நேரப்படி இன்று காலை 10:51 மணியளவில், ஹான்ஸு தீவில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 103 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 64 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுக்கோலில் 6.4 அளவாகப் பதிவானது. இதனால் உண்டான சேதங்களைப் பற்றி தகவல் எதுவும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT