உலகம்

பிரான்ஸ்: வேலைநிறுத்தம்: ரூ.6,400 கோடி இழப்பு

DIN

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனின் சீர்திருத்த திட்டங்களை எதிர்த்து, அண்மையில் அந்த நாட்டு எஸ்என்சிஎஃப் ரயில்வே தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக, சுமார் 79 கோடி யூரோ (சுமார் ரூ.6,400 கோடி) இழப்பு ஏற்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
37 நாள்களாக நடந்தும் தோல்வியில் முடிவடைந்த இந்த போராட்டத்தால், தினமும் 45 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT