உலகம்

ஜப்பான் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

DIN

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் கரைக்கு 50 கி.மீ. தொலைவில் ஏற்பட்டிருந்தாலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், கடந்த 2011-ஆம் ஆண்டில் அணு உலை விபத்து ஏற்பட்ட ஃபுகுஷிமா உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டன. எனினும், சேதங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT