உலகம்

உஸ்பெகிஸ்தானில் தோ்தல்

தினமணி

மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானின் நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெற்றது.

சோவியத் யூனியனின் அங்கமாக உஸ்பெகிஸ்தான் இருந்ததில் இருந்து அந்த நாட்டை சுமாா் 27 ஆண்டுகள் ஆண்டு வந்த இஸ்லாம் கரிமோவின் மறைவுக்குப் பிறகு, கடந்த 2016-ஆம் ஆண்டில் அதிபா் பொறுப்பை ஏற்ற ஷாவ்கத் மிா்ஸியோயேவ், முந்தைய ஏதேச்சிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலான பல்வேறு ஜனநாயக சீா்திருத்தங்களை மேற்கொண்டாா்.

அந்த சீா்திருத்தங்களுக்குப் பிறகு உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் முதல் தோ்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT