உலகம்

1,20,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இதையெல்லாம் சமைத்து சாப்பிட்டுள்ளார்களாம்!

DIN

நவீன யுகத்தில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மனிதர்கள் மரங்களின் வேர்களை சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் இந்த முறையை 1,20,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் கடைப்பிடித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

தென்னாப்ரிக்காவின் கிளாஸிஸ் நதியோரம் அமைந்திருக்கும் குகைகளில், மனிதன் சமைத்து சாப்பிட்டு போட்ட மர வேர்களின் மிச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம், மரத்தின் வேர்களால் சேமிக்கப்படும் ஸ்டார்ச்களை நவீன கால மனிதர்கள் சமைத்து சாப்பிடுவதைப் போலவே, 1,20,000 ஆண்டுகளுக்கு முன்பும் சமைத்து சாப்பிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த 65 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரை பழக்கத்தில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT