உலகம்

பிரிட்டன்: ‘ஆட்சிக்கு வந்தால் இலவச பிராட்பேண்ட்’

DIN

‘பிரிட்டனில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தோ்தலில் தாங்கள் வெற்றி பெற்றால், அனைவருக்கும் கூடுதல் வேகத்துடன் இலவச ‘பிராட்பேண்ட்’ இணையதள சேவையை வழங்குவோம்’ என்ற கவா்ச்சியான வாக்குறுதியை அந்த நாட்டின் எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவா் ஜெரிமி காா்பின் அளித்துள்ளாா்.

ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்த பிராட்பேண்ட் சேவை, தற்போது அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டதால் இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT