உலகம்

இலங்கை தேர்தல் நிலவரம்: சஜித் பிரேமதாசா  முன்னிலை

DIN

இலங்கை: இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு நடத்தப்படும் இந்த அதிபர் தேர்தலுக்காக, நாடெங்கும் சுமார் 12 ஆயிரத்து 845 வாக்குச்செலுத்தும் மையங்கள் வாக்கு பதிவு நடைபெற்றது. 

இந்நிலையில் இன்று அதிகாலையில் கோத்தபய ராஜபக்சே 3,45,867 வாக்குகள் பெற்று முன்னிலை வகுத்து வந்தார். இதனையடுத்து, இலங்கை அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை என தெரியவந்துள்ளது.

இவர் இலங்கை பொதுஜன முன்னனி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவை விட 87,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT