உலகம்

நான் அனைத்து மக்களுக்குமான அதிபர்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

DIN

கொழும்பு: நான் அனைத்து மக்களுக்குமான அதிபர் என்று இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் பெரு கோதபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 

அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவை விட ஏறக்குறைய 13 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்களன்று அவர் முறைப்படி அந்நாட்டின் அதிபராக பொறுபேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நான் அனைத்து மக்களுக்குமான அதிபர் என்று இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் கூறியுள்ளதாவது:

நான் அனைத்து மக்களுக்குமான அதிபர்; எனக்கு தேவை அனைவரின் ஆதரவும் தான்

எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவரின் ஆதரவும் எனக்கு

தேவை; சுபீட்சமான ஒருநாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவை அனைவரின் ஆதரவும் தான்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT