உலகம்

பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து!

DIN


பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் பற்றிய நினைவு கூட்டம் ஐ.நா.வில் நவம்பர் 27ஆம் நாள் நடைபெற்றது. இதற்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அதில், பாலஸ்தீனப் பிரச்னை, மத்திய கிழக்குப் பிரச்னையின் மையமாகும். பாலஸ்தீனப் பிரச்சினையைப் பன்முகங்களிலும் நியாயமாகவும் தீர்த்து, பாலஸ்தீன-இஸ்ரேலின் சமாதான சக வாழ்வையும் கூட்டு வளர்ச்சியையும் நனவாக்குவது, சர்வதேசச் சமூகத்தின் கூட்டு நலனுக்குப் பொருந்தியது. பாலஸ்தீன-இஸ்ரேலின் அமைதியைச் சீனா ஆதரித்து வருகின்றது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT