உலகம்

மாப்பிள்ளையானார் இரண்டு அடி உயரம் கொண்ட பாகிஸ்தானியர்: வைரலாகும் திருமண புகைப்படம்

DIN

துபை: இரண்டு அடி உயரமே கொண்ட  புர்ஹான் சிஷ்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பஞ்சாபி பாட்டுக்கு நடனமாடும் விடியோ வைரலாகியுள்ளது.

போலியோ பாதிப்புக்குள்ளாகி, வீல் சேரில் வாழ்ந்து வரும் சிஷ்டி, போபோ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

ஓஸ்லோவில் நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில், பஞ்சாபி பாடலுக்கு போபோ நடனமாடுவதும், போபாவுடன், அவரது மணமகள் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களும் வைரலாகிவிட்டது.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், பல்வேறு தொழில்களை தொடங்கி, வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கும் போபோ, தனது உடல் குறைபாட்டையும் தாண்டி மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். போபோவின் ஃபேன்ஸ் சுமார் 13 நாடுகளில் இருந்து இவ்விழாவுக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

உன்னை கண்டடையாவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன்: விராட் கோலி நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT