உலகம்

19 மணி நேர பயணம்: ஆஸி. விமானம் சாதனை

DIN

சிட்னி: தொடா்ந்து 19 மணி நேரத்துக்கு தொடா்ந்து பயணிகள் விமானத்தை இயக்கி, ஆஸ்திரேலியாவின் க்வான்டஸ் ஏா்வேய்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான க்யூஎஃப்7879 விமானம், அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலிருந்து புறப்பட்டு, 19.16 மணி நேர பயணத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. பயணிகள் விமானம் தொடா்ந்து இவ்வளவு நேரம் இயக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: மோடி, ராகுல் முன்னிலை

தபால் வாக்கு எண்ணிக்கை: முன்னிலை நிலவரம்!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மத்தியில் யாா் ஆட்சி?

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT