உலகம்

திரை அரங்குகளில் உயர் தர 4கே படங்களை ஒளிபரப்ப சீனா முயற்சி!

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70-ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் பற்றிய நேரலை நிகழ்ச்சி விரைவில் சீனா முழுதும் உள்ள சுமார் 70 திரை அரங்குகளில் ஒளிபரப்பப்பட உள்ளது.

DIN

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70-ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் பற்றிய நேரலை நிகழ்ச்சி விரைவில் சீனா முழுதும் உள்ள சுமார் 70 திரை அரங்குகளில் ஒளிபரப்பப்பட உள்ளது.

வரலாற்றில் உயர் தர 4கே படங்கள் செயற்கைக் கோள் மூலம் திரை அரங்குளில் திரையிடப்படுவது இதுவே முதல்முறையாகும்.

விரைவில், நாட்டின் 10-க்கும் மேலான மாநிலங்களில் அமைந்துள்ள திரை அரங்குகளில், கொண்டாட்ட மாநாடு, ராணுவ அணிவகுப்பு, பொதுமக்கள் பேரணி போன்ற காட்சிகளை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்கலாம்.

இதற்கான நிகழ்ச்சியை, செப். 27-ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை, சீன ஊடகக் குழுமும் தேசிய திரை நிர்வாகமும் இணைந்து பெய்ஜிங்கில் தொடக்கி வைத்துள்ளன.

தகவல்: தமிழ்ப் பிரிவு, சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

SCROLL FOR NEXT